×

கட்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கட்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவித்தார்.


Tags : Kadnada ,Chief Minister ,Passavaraj Doll , Katnataka, Chief Minister, to Basavaraj doll, Corona
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...